தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தல் குரானா விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டனர்

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தல் குரானா விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டனர்


காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியாம்பட்டி ஊராட்சியில் இன்று பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு ஜெயலட்சுமி சங்கர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திரு சிவதாஸ் மற்றும் ஊராட்சி செயலாளர் திரு முருகன் அவர்களின் தலைமையில் இன்று கொரோன நோய் தடுப்பு விழிப்புணர்வு கடந்த இரு நாட்களாக பெரியாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன விழிப்புணர்வில் ஊராட்சி மன்ற தலைவர் தலைவரின் கண்காணிப்பில்  பொதுமக்களுக்கு முகமூடி (Mask) களை வழங்கி கொரோன நோய் தடுப்பு எச்சரிக்கை தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டு நமது பெரியாம்பட்டி கிராமத்தில் அனைவரின் ஒத்துழைப்போடு கொரோன நோயை தடுப்பதற்கான உண்டான அனைத்து வழிமுறைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படு செயல்முறையில் செய்து காட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஊராட்சி மன்ற தலைவர் திரு ஜெயலட்சுமி சங்கர் அவர்கள் மற்றும் தூய்மைப்படுத்தும்  துப்புரவு பணியாளர்கல் மற்றும் பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஒவ்வொரு கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கு கொரோன நோய் தடுக்கும் விதமாக அனைத்து விதமான செயல்களிலும் செய்முறைகளை செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர் இதில் இன்று காலை பெரியாம்பட்டி பேருந்து நிலையத்தில் அனைத்து பொதுமக்களும் கண்டுகளிக்கும் வகையில்  கொரோன நோய்  தடுக்கும்  வழிமுறைகளையும் அனைவரும் கண்டு கழிக்கும் விதமாக செய்துகாட்டியம் மக்களுக்கு அச்சத்தை போகும் வழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு ஜெயலட்சுமி சங்கர் சிறப்புரை ஆற்றுகையில் அனைவரும் கொரோன நோயை ஒழிப்பதற்கு அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் மேலும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று  கொரோன நோய் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார்
தலைவரின் சேவை இப்பகுதி கிராம மக்களின் அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளன