வெங்காய சந்தையில் பரவியது கொரனோ
இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையில் பரவியது கொரனோ. இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக் மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் வெங்காய மூட்டைகள் மீது அரசு தனி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அங்கிருந்து வெங்காய மூட்டைகளை கொண்ட…